இராமா! சீதைக் கேள்வா! பாவத்தைக் களைவோனே! இச்சைகளை வென்றோனே! தேவர் தலைவா! மதி முகத்தோனே! தியாகராசனின் வரதா! முல்லைப் பற்களோனே!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ ஸீதா/ ரமண/ பாப/ ஹரண/
இராமா/ இராமா/ இராமா/ சீதை/ கேள்வா/ பாவத்தை/ களைவோனே/
சரணம்
சரணம் 1
செந்த/ ராக/-உண்டு3ட/-எவரி/ செலிமோ/ நிண்டு3/ கலிமோ/ (ரா)
அருகில்/ வாராமல்/ இருத்தல்/ எவருடைய/ நட்பினாலோ/ மிக்கு/ செல்வத்தினாலோ/
சரணம் 2
மனமு/-ஏசேமு/-அனுசு/ இந்த/ மத
3மா/ காம/ த
3மா/ (ரா)
நாம்/ ஏய்த்துவிட்டோம்/ என/ இத்தனை/ செருக்கா/ இச்சைகளை/ வென்றோனே/
சரணம் 3
நனு/ வினா/ க
3தி/ எவ்வரு/-அனுசு/ நக
3வோ/ லேக/ பி
3கு
3வோ/ (ரா)
'என்னை/ தவிர/ கதி/ யெவர்'/ என/ நகைப்போ/ யன்றி/ இறுமாப்போ/
சரணம் 4
கருண/ ஜூதுனு/-அனுசு/ பலுகு/ கருவா/ ப்
3ரோவ/ ப
3ருவா/ (ரா)
கருணை/ செய்வேன்/ என்ற (ஒரு)/ சொல்/ பஞ்சமா/ (அன்றி) காத்தல்/ பளுவா/
சரணம் 5
இல/ ரக்ஷண ஸேய லேனி/ குலமா/ வ்யாகுலமா/ (ரா)
புவியில்/ (அண்டியோரைக்) காவாத/ குலமா/ (யன்றி) கவலையா/
சரணம் 6
ராமா/-அனி/ மொரலு-இட
3/ மதி
3/ ராயா/ தே
3வ/ ராயா/ (ரா)
'ராமா'/யென/ முறையிட/ மனம்/ கல்லா/ தேவர்/ தலைவா/
சரணம் 7
இன்னி/ வின்னபமுலகு/ மதி
3/ இனுமா/ மாட/ வினுமா/ (ரா)
இத்தனை/ விண்ணப்பங்களுக்கும்/ மனம்/ இரும்பா/ சொல்/ செவிமடுப்பாய்/
சரணம் 8
ஸ
1ஸி
1/ முக
2/ நன்னு/-ஏசேதி
3/ யஸ
1மா/ நாது
3/ வஸ
1மா/ (ரா)
மதி/ முகத்தோனே/ என்னை/ ஏய்த்தல்/ (உனக்குப்) பெருமையா/ எனது/ வசமா/
சரணம் 9
ப
4ளி/ ப
4ளி/ தன/ கர்மமு/-எந்த/ ப
3லமோ/ லேக/ சலமோ/ (ரா)
பலே/ பலே/ எனது/ ஊழ்வினை/ யெத்தனை/ வலுவோ/ அன்றி/ (உனது) ஏமாற்றலோ/
சரணம் 10
வலசி/ பாடி
3/ இந்த/ பல்க/ வலெனா/ தாள/ க
3லனா/ (ரா)
காதலித்து/ பாடி/ இத்தனை/ பகர/ வேணுமா/ தாள/ இயலுமா/
சரணம் 11
லேமி/ தெல்ப/ பெத்
3த
3லு/-எவரு/ லேரோ/ நீது
3/ போரோ/ (ரா)
இன்மையை/ தெரிவிக்க/ பெரியோர்/ எவரும்/ இலரோ/ (அன்றி) யுனது/ அலைக்கழிப்போ/
சரணம் 12
உண்டி
3னனு/ நின்னு/ போலி/-உந்து
3ரே/ ஆடு
3கொந்து
3ரே/ (ரா)
(பெரியோர்) இருந்தாலும்/ உன்னை/ போல்/ இருப்பரே/ (என்னைக்) குறை சொல்வரே/
சரணம் 13
வஸ
1மு/ காது
3/ த்யாக
3ராஜ/ வரத
3/ குந்த
3/ ஸு-ரத
3/ (ரா)
(எனது) வசமன்று/ தியாகராசனின்/ வரதா/ முல்லை/ பற்களோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - செலிமோ நிண்டு3 கலிமோ - செலிமி நிண்டு3 கலிமி
மேற்கோள்கள்
விளக்கம்
இன்மை - வறுமை
Top